கனவுகளின் பிரதிபலிப்பு
Thursday, 2 April 2020
துரதிர்ஷ்டம்
மஞ்சள் பூசிய மேக அலைவெளி
கண்ணடிக்கும் அரைநிலா
கருத்த அண்டமென விரிவானம்
கட்டியணைக்க அழைக்கும் தேவலோக மீன்கள்
விண்ணிழுக்கும் கருங்கூந்தல் மழை
இவையனைத்தும் இருந்தும் ஒருவன் தற்கொலை செய்வது துரதிர்ஷ்டமே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment