இளித்த பற்கள்
ஓங்கிய வன்கைகள்
உமிழ்ந்த எச்சில்
தடம் பதிக்கும் செருப்புகள்
உறிஞ்சியெடுத்த செல்வ மூட்டை
கறைபிடித்த கைகள்
இறுக்க மூடிய இமைகள்
தீரா இரவுகள்
என்றுமே முளைக்காத கிளைகள்
வெம்மை துப்பும் மணல்வெளி
சாபம் நீரா சிலுவை
இவற்றுடன் பிள்ளை எனும் பட்டம் பேருக்குப்பின்னால்
இப்படிக்கு
பத்மநாபபிள்ளை
ஓங்கிய வன்கைகள்
உமிழ்ந்த எச்சில்
தடம் பதிக்கும் செருப்புகள்
உறிஞ்சியெடுத்த செல்வ மூட்டை
கறைபிடித்த கைகள்
இறுக்க மூடிய இமைகள்
தீரா இரவுகள்
என்றுமே முளைக்காத கிளைகள்
வெம்மை துப்பும் மணல்வெளி
சாபம் நீரா சிலுவை
இவற்றுடன் பிள்ளை எனும் பட்டம் பேருக்குப்பின்னால்
இப்படிக்கு
பத்மநாபபிள்ளை
No comments:
Post a Comment