செல்ல நாய்க்குட்டியல்ல
மீன் துண்டிற்காக அலையும் வீட்டுப்பூனையல்ல
புரிந்துகொள்
காட்டில் செந்நா நீட்டி கோரைப்பல் காட்டி
குருதி வடிய சுற்றியலையும் வேங்கை ,
கலைந்த தேனிக்கூடு .
கட்டறுத்த கிடா ,
அருகே முதுகு காட்டி சிரித்து நிற்க வேண்டாம்
அது நல்லதற்கல்ல.
No comments:
Post a Comment